கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

Default Image

நடிகை எமி ஜாக்சன் ஒரு சிறந்த நடிகையாவார். இவர் அழகி பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். தளபதி விஜய் நடிப்பில் உருவான தெறி படத்தில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/BxMl3TBBwws/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்