இது கோழை தாக்குதல்..! ஷேவாக் கடும் காட்டத்துடன் ட்விட்..!

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு ஆனது பொறுப்பேற்றுள்ளது.இந்நிலையில் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு நாடே கண்டனத்தையும்,எதிர்ப்புகளையும் தெரிவித்து வரும் நிலையில் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக் இந்த கொடூர தக்குதல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கோழைத்தனமான தாக்குதல் பெரும் வலியை ஏற்படுத்தியது. நமது வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை மேலும் இதில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Really pained by the cowardly attack on our CRPF in J&K in which our brave men have been martyred . No words are enough to describe the pain. I wish a speedy recovery to those injured.#SudharJaaoWarnaSudhaarDenge
— Virender Sehwag (@virendersehwag) February 14, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024