திமுக – காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்த கூட்டணி -தமிழக பாஜக தலைவர் தமிழிசை

திமுக – காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்த கூட்டணி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,டிக்-டாக் செயலியை தடை செய்தால் மகிழ்ச்சியடையக் கூடிய முதல் ஆள் நானாக தான் இருப்பேன்.அதில் கிண்டல் செய்யக்கூடிய ஆளாக நான்தான் இருக்கிறேன். சில பேர் வரம்பு மீறி கேலி செய்கின்றனர்.திமுக – காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்த கூட்டணி. எல்லாம் முடிவானது போல் தெரியும் ஆனால் யாருக்கும் தெளிவில்லாமல் இருக்கிறது அந்த கூட்டணி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024