” பெண்கள் கொலை செய்தால் அது கொலை அல்ல ” நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!
பெண்கள் பாலியல் தொழிலாளி என்று கூறும் பட்சத்தில் அந்த பெண் கொலை செய்தால் அது கொலையாக கருதப்படாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பெண் கணவனை கொலைசெய்த வழக்கில் தன்னுடைய தண்டனையை குறைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கு விசாரணையை அடுத்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் தெரிவிக்கையில் எந்த பெண்ணும் தன்னை பாலியல் தொழிலாளி என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டாள். எனவே பெண்கள் பாலியல் தொழிலாளி என்று கூறிய நபர்களை கொலை செய்தல் அது கொலையாக கருதப்படாது.அவர்கள் கொலை செய்யவேண்டுமென்ற எண்ணத்தில் செய்ததில்லை என்று நீதிமன்றம் தெரிவித்து தண்டனை காலத்தை 10 ஆண்டுகள் வரை குறைத்தது.