தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி நடுநிலையாக செயல்பட வேண்டும் -நல்லகண்ணு
தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறுகையில், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்காமல், அவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தேர்தல் ஆணையம் கட்சிகளை பார்க்காமல் ஜனநாயக முறைப்படி நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.