கோடநாடு வீடியோ விவகாரத்தில் சட்டப்படி விசாரணை நடப்பது வரவேற்கத்தக்கது- தமிழக பாஜக தலைவர் தமிழிசை
கோடநாடு வீடியோ விவகாரத்தில் சட்டப்படி விசாரணை நடப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், திமுக – காங்கிரஸ் அல்லாத நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கும் கட்சியோடு கூட்டணி அமைப்போம்.தமிழகத்திற்கான பாஜக மேலிடப் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.கோடநாடு வீடியோ விவகாரத்தில் சட்டப்படி விசாரணை நடப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.