காவலர் பணி தேர்வுக்கு முன் வெளியான வினாத்தாள்..!! தேர்வுகள் ரத்து..!

Default Image

காவலர் பணிக்கான தேர்வு வினாத்தாள் முன்னதாகவே வெளியாகிய நிலையில் நடைபெறவிருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் 9713 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக  8 லட்சத்து 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்தவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுவுக்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வினாத்தாள் மற்றும் விடைகள் வெளியான விவரம் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
இந்த தேர்வு பிற்பகல் 3 மணிக்கு நடைபெற இருந்த நிலையில் சில மணி நேரங்கள் முன்னரே வெளியாகியது.இது குறித்து அம்மாநில முதலமைச்சர் விஜய் ருபானி தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டார்.மேலும் தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் உரிய வினாத்தாளுடன்  ஒரு மாதத்திற்குள் காவலர் பணிக்கான தேர்வு மீண்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Congress - TMC - BJP
Annamalai (14) (1)
dindigul srinivasan
Devendra Fadnavis - Eknath shinde - Ajit Pawar
JMM - Congress
rain news today