சர்க்காருக்கு வந்த சிக்கல்…!!! விஜய்யை பழிவாங்க முயற்சிக்கும் எதிரிகள்….!!! பிரபல தியேட்டர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

Default Image

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக, விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்ட சர்கார் படம் வரும் தீபாவளிக்கு சரவெடியாக வெளிவரவுள்ளது. இந்நிலையில் பல தடைகளை தாண்டி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறன.
இந்நிலையில், விஜய் ரசிகர் ஒருவர் சர்க்கார் படத்தின் 1 மணி காட்சிகள் போடப்படுமா என்று கேட்டதற்கு, அதிகாலை 5 மணி காட்சிகளை போடப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது என ரோகினி திரையரங்கை சேர்ந்த Rhevanth Charan கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் விஜயின் எதிரிகள் அவரை பழிவாங்க பல முயற்சிகள் செய்வதாக கூறியுள்ளார்.
source: tamil.cinebar.in
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்