90 நிமிட முதலிரவை வீடியோ எடுக்க கேமராமேன் தேவை..!

புதியதாக திருமணம் செய்துக் கொள்ள உள்ள இங்கிலாந்து நாட்டு ஜோடிபுதுவிதமான அறிவிப்பை விடுத்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்து உள்ளனர்
அதில், 2016 ஆம் ஆண்டு இறுதியில் பெயரை குறிப்பிடாத இந்த ஜோடிகள் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதாகவும்அதன் பின் வரும் செப்டம்பர் மாதம் திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுத்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.
அதில்அவர்களுடைய திருமணம் முடிந்துமுதலிரவு அன்று இரவு வீடியோ எடுக்க கேமரா மேன் தேவை என விளம்பரம் செய்து உள்ளனர்.எதுக்குலா கேமெராமன் வேணுன்னு சொல்றாங்க பாத்துக்கோங்க மக்களே.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment