9 விக்கெட்டை இழந்தது பங்களாதேஷ்

பங்களாதேஷ் அணி 47.2 ஓவர்களில் 169  ரன்னுக்கு 9  விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் ஹாசன்  50 பந்தில் 42 ரன் எடுத்து பும்ராஹ்  பந்தில் கேட்ச் கொடுத்து  ஆட்டமிழந்தார்..இந்திய அணி தரப்பில் பூம்ரா 2 விக்கெட்டும் புவனேஷ்குமார் 3 விக்கெட்டும் , ஜடேஜா 4 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment