மருத்துவ சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கான 85% உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

டெல்லி:மருத்துவ படிப்புக்கான மருத்துவ சேர்க்கையில் தமிழக மாணவர்களுக்கான 85% உள் ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையிட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Leave a Comment