இன்று முதல் 80 புதிய சிறப்பு ரயில்கள் – இந்திய ரயில்வே அறிவிப்பு!

இன்று முதல் 80 புதிய சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இன்று முதல் 40 ஜோடி சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 10 ஆம் தேதியிலிருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal