மியூட்சுவல் பண்ட் மோகம் : 76,900கோடி!! பங்குச்சந்தை முதலீடு!!!

மக்களுக்கு பங்குச்சந்தை பற்றிய விழிப்புணர்வு மற்றும்ந ஆர்வத்தின்ட காரணமாக தற்போது   மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.76,906 கோடியை நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை  பங்குச்சந்தையில் முதலீடு செய்து உள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் வெளியேறினாலும் , மியூச்சுவல் பண்ட்கள் சிறு  தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன
இதற்க்கு காரணம் மக்கள்  மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடு செய்ய ஆரம்பித்ததே ஆகும்

 முதல் ஆறு மாதங்களில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.76,906 கோடியை பங்குச்சந்தையில் முதலீடு செய்திருந்தன இந்த நடப்பு ஆண்டில்.இதே நிலையில்  வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.5,278 கோடியை மட்டுமே முதலீடு செய்து உள்ளனர்
நடப்பு நிதி ஆண்டில்  இந்த இரு மாதங்களில் பங்குச்சந்தையில் இருந்து ரூ.24,000 கோடி அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. ஆனால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.35,000 கோடியை முதலீடு செய்திருக்கின்றன
சர்வதேச சூழல் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்கும் போதெல்லாம் அதனை நல்லதொரு வாய்ப்பாக எடுத்துகொண்டு மியூட்சுவல் பண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன  .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment