74 வயது முதியவரை காதலித்து தினமும் உடலுறவு கொண்ட 21 வயது இளம்பெண்!வெளியான தகவல்!

74 வயது முதியவரை காதலித்து தினமும் உடலுறவு கொண்ட 21 வயது இளம்பெண்!வெளியான தகவல்!

ஐரோப்பாவின் செரிபிரியாவிலுள்ள பிளட்டோவிச் என்ற நகரத்தை சேர்ந்தவர் மிக்கான் போசிச்.74 வயதாகும் இவர் இளமைகாலத்திலிருந்தே விவசாயம் செய்து வருகிறார்.
தனது மனைவி இறந்த நிலையில் இவருக்கு கிடைத்தவர் தான் மில்ஜனா.இவருக்கு 21 வயது தான் ஆகிறது.இதில் என்ன விசித்திரம் என்றால் இருவரும் தீவிரமான காதலர்கள்.
இந்த தகவல் அறிந்து உறவு முறைகள் பற்றி நாவல் எழுதும் பத்திரிகை ஒன்று பேட்டி எடுத்துள்ளது.அப்போது மில்ஜனா ஏன் எங்களை அதிசயமாக பார்க்கிறீர்கள்,நாங்கள் இருவரும் காதலர்கள்.
இத்தனைக்கும் தினமும் நாங்கள் உடலுறவு கொள்கிறோம்.நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதல் செய்கிறோம் என்று கூறியுள்ளார்.

Join our channel google news Youtube