சுதந்திர தினத்தையொட்டி கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுல்

சுதந்திர தினத்தையொட்டி கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுல்

சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

இந்தியாவில் 73 -வது சுதந்திர தினம்  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று காலை செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கோடியை ஏற்றினார்.இதன் பின் அவர் உரையாற்றினார்.முப்படைகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.

ஒவ்வொரு சிறப்பு நிகழ்வுகளுக்கும் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிடும்.அந்த வகையில் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டூடுளில் இந்தியாவின் பாரம்பரியங்களை உணர்த்தும் வகையில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

 

Join our channel google news Youtube