பூடானில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் 7 தங்கம்,2 வெள்ளி,1 வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்….!

தூத்துக்குடி speed skating association சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து மாணவர்கள் Bhutan Olympic committee சார்பாக நடத்திய  international speed skating and musical skating போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி மாற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
A. Vinoth (good shepherd school) speed skate பிரிவில் தங்கமும் skating musical chair பிரிவில் தங்கமும் வென்றார்,
S. Udhaya Kumaran (good Shepherd modal school) 10-12 வயது பிரிவில் speed skating பிரிவில் வெங்கலமும் musical skate பிரிவில் தங்கம் வென்றார் ,
V. Anbarasan (APC veerabhagu matric school) 8-10 பிரிவில் speed skate பிரிவில் தங்கமும் musical chair பிரிவில் வெள்ளியும் வென்றார்,
S. Vijay (The Vikasa school) 8-10 பிரிவில் speed skate பிரிவில் தங்கமும் musical skate பிரிவில் தங்கம் வென்றார்,
V. Sumen (MM matric school) 8-10 பிரிவில் speed skate பிரிவில் வெள்ளியும் musical chair பிரிவில் தங்கமும் வென்றுள்ளார்கள்.

Leave a Comment