டிசம்பர் 6 அனைத்து கட்சி கூட்டம் – மத்திய அரசு அழைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டிசம்பர் 6 அன்று அனைத்து கட்சி கூட்டம் என அறிவிப்பு.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக டிசம்பர் 6 அன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. டிசம்பர் 7 முதல் 29ம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை கேட்டறிய டிசம்பர் 6-ஆம் தேதி நாடாளுமன்ற வாளாகத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Leave a Comment