விவசாயிகளுக்கு 6, 000 ரூபாய்…அமுல்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு…!!

மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த போது விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் அறிவிக்கப்பட்டதை அமுல்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6000 வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் பட்டியல் என்ன என்பதை அறிவிக்குமாறு மத்தியஅரசு மணிலா அரசுக்கு உத்தவிட்டுள்ளது.மத்திய அரசின் இந்த திட்டத்தினால் நாடு முழுவதும் சுமார் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment