6 புள்ளிகள் வித்தியாசத்தில் விஜயை தோற்கடித்த அஜித் …..! அட இது தானா விஷயம்..!!!!

6 புள்ளிகள் வித்தியாசத்தில் விஜயை தோற்கடித்த அஜித் …..! அட இது தானா விஷயம்..!!!!

அஜித் – விஜய் இவர்களின் படங்களுக்கு எப்போதுமே சண்டை இருக்கும். அதைவிட ரசிகர்களுக்கும் நடக்கும் சண்டையை சொல்லவே தேவையில்லை. சமூக வலைத்தளங்களில் வாய் சண்டை இருக்கும், ஒரு கட்டத்தில் காய் சண்டைகள் எல்லாம் நடந்திருக்கிறது, அதெல்லாம் ஒரு காலம்.

இப்போது ரசிகளுக்குள் அஜித்தின் விசுவாசம் படத்திற்கும், விஜய்யின் சர்க்கார் படத்துக்கும் நிறைய போட்டிகள் நடக்கிறது. தமிழை தண்டி பாலிவுட் செய்திகளை வெளியிடும் ஒரு ஹிந்தி இணையதளம் எந்த நடிகரின் பர்ஸ்ட் லுக் மிகவும் பிடித்திருக்கிறது என்று விசுவாசம், சர்க்கார் படத்திற்கு கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர்.அதில்,

  •  விசுவாசம் -53%
  • சர்க்கார் – 47%

வாக்குகள் வந்துள்ளது. இதை வைத்து பார்க்கையில் 6 புள்ளி வித்தியாசத்தில் விஜயை தோற்கடித்துள்ளார் அஜித்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *