கோவை பேருந்து நிலையம் மேற்கூரை இடிந்து விபத்து;5 பேர் பலி ..!

0
153
கோவை சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை கட்டடம் இடிந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி   முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கினார்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here