ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம்:-ஸ்டார் டிவி அடுத்த 5 ஆண்டுகள் ஏலம் எடுத்தது..!

0
142
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் டிவி வென்றது. மேலும் 5 ஆண்டுகளுக்கு ரூ. 16,347 கோடிக்கு ஸ்டார் தொலைக்காட்சி ஏலம் எடுத்தது. மும்பையில் நடந்த ஏலத்தில் சோனி டிவியை பின்னுக்கு தள்ளி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் டிவி வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here