ரயில் தடம்புரண்டு 5 பேர் பலி..,

உத்தரப்பிரதேசத்தில் முசாபர் நகர் அருகே கலிங்காஉட்கல் ரயில் தடம்புரண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். பூரி-ஹரித்துவார் விரைவு ரயில் கதாவ்லி என்ற இடத்தில் விபத்துக்குள்ளானதில் 34 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகளை மேற்கொள்ள கதாவ்லிக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். மீட்பு பணிகள் விரைவாக மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment