கொரோனா மட்டுமின்றி, பிற நோயால் பாதிக்கப்பட்டு 58 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 உயிரிழப்பு . தமிழகத்தில் இன்று ஒரே நாளில்

By gowtham | Published: Jul 03, 2020 06:36 PM

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 உயிரிழப்பு . தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தோரின் விகிதம் 1.34 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc