கர்நாடகாவில் இன்று 5,257 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.!

கர்நாடகாவில் இன்று 5,257 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.!

கர்நாடகாவில் ஓரே நாளில் 7,908 பேருக்கு கொரோனா.

கர்நாடகாவில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. நேற்று ஓரே நாளில் 7,908 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 2,11,108 ஆக உள்ளன.

இன்று 5,257 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இன்று ஒரே நாளில் 104 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,717 இறப்புகள் உள்ளன.

Latest Posts

சூப்பர் ஓவர் மூலம் பெங்களூரு அணி அபார வெற்றி..!
போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு போட்டி சென்றது..!
#அடித்து நொறுக்கி கர்ஜித்த பெங்களூரு...அரண்ட பவுலர்கள்!
மும்பைக்கு 202 இலக்கு...அடித்து நொறுக்கிய பெங்களூரு!
டெல்லியில் குறையும் கொரோனா..இன்று 1,984 பேர் கொரோனா உறுதி.!
மாணவி சஷ்மிதா மாநிலத்தில் முதலிடம்!- தரவரிசை பட்டியல் வெளியீடு!-உதவி எண் அறிவிப்பு
கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா - முதல்வர் பினராயி விஜயன்
தமிழகத்தில் இதுவரை 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.!
தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - தினகரன் 
உத்தரகண்ட் மாநிலத்தில் ‘நமாமி கங்கே’ கீழ் 6 திட்டங்களை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.!