டெல்லியில் 50 மைக்ரோனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

டெல்லி : டெல்லியில் 50 மைக்ரோனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் மாசடைவதை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Leave a Comment