28 C
Chennai
Friday, August 6, 2021

ராஜபாளையம் – நான் ஆளும் ராஜா ஆலயம் – ராஜேந்திர பாலாஜி


10
/ 100


என்னை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில், அதிமுக வேட்பாளராக ராஜேந்திர பாலாஜி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆண்டாள் பகுதியில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட  அவர், தான் அமைச்சராக இருந்த பொது, ரூ.50 கோடி நிதி பெற்று, கொண்டாநீர் கூட்டு குடிநீர் திட்டம்  கூறினார்.

 மேலும், தாமிரபாணி குடிநீர் தேவை என்பதால், அதற்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் விரைவில் முடிந்து, தாமிரபரணி தண்ணீரை குடிக்க விரைவில் வழிவகுத்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த பகுதியில் கோவில்கள் அதிக அளவில் உள்ளதால் இது ராஜபாளையம் அல்ல, நான் ஆளும் ராஜா ஆலயம் என்றும், தன்னை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Latest news

Related news