ஜியோபைபர் ரூ.500/-க்கு 100ஜிபி டேட்டா!:தீபாவளி முதல் ஆரம்பம் !!!

0
210
அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் ஜியோபைபர் அதிக வேக இணைப்புகளை விரைவில் அறிமுகம் செய்யுமென்று நீண்ட நாட்களாக நம்பப்பட்டு வந்தநிலையில் தற்போது தீபாவளி பண்டிகையின் போது ஜியோபைபர் அறிமுகம் செய்யுமென்ற தகவல் வெளியாகியுள்ளது.
மூகேஷ் அம்பானியின் மகள் வெளியிட்டுள்ள விவரங்களில் இருந்து ஜியோபைபர் சேவையானது 100ஜிபி அதிவேக தரவை வெறும் ரூ.500/-க்கு வழங்குமென்று அறியப்படுகிறது. மேலும் இந்த சேவை 100 நகரங்களில் தீபாவளி முதல் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here