உலகமெங்கும் 50.79 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – உயிரிழப்பு எவ்வளவு?

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 5,790,103 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்பு 357,432 ஆக உயர்ந்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தற்பொழுது வரை 5,790,103 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,357,432 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2,497,618 குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர். 

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் புதிதாக 106,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரே நாளில் 5,283 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் குணமாகியவர்கள் உயிரிழந்தவர்கள் தவிர்த்து 2,932,710 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 
 
author avatar
Rebekal