அரபிக் கடலில் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த கற்று - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

அரபிக் கடலில் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த கற்று - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

அரபிக் கடலில் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த கற்று வீசக்கூடும் என்பதால் அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு எல்லா வேண்டாம்

அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி பகுதியை  ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அரபிக் கடலில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த கற்று வீசக்கூடும் என்பதால் அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு எல்லா வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Latest Posts

சாங் -5 சந்திர ஆய்வை துவங்க சீனா திட்டம் - புஜியான் மாகாணத்தின் தலைநகர் புஜோவில் மாநாடு!
ஸ்புட்னிக்-5 தடுப்பூசி சோதனைக்கு 60,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பம்.!
எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா
தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
இளைஞர் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட்.!
ஜே.என்.யு நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு.!
திமுக முன்னாள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் மறைவு - மு.க. ஸ்டாலின் இரங்கல்
15 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் ஜிவி பிரகாஷ்...!
செல்வன் கொலை வழக்கு ! அதிமுகவின்  அனைத்து பொறுப்புகளில் இருந்து திருமணவேல் நீக்கம் - அதிமுக உத்தரவு
சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி கடன் தொகை - மத்திய பிரதேச முதல்வர்