5 நாளில் 175 கோடி வசூல் சாதனை செய்து வரும் டைகர் ஜிந்த ஹே

சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் டைகர் ஜிந்த ஹே திரைப்படமானது, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இப்படம் இதற்கு முந்திய படங்களை போல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆனது. 5 நாட்களில் 175 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.

source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment