5 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ..!!

5 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை ..!!

இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி சிவகங்கையில் 5 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி சிவகங்கையில் 5 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.மாணவர்களின் பாதுகாப்பு கருதி மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறைஅளித்து சிவகங்கை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

DINASUVADU

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *