மும்பையில் சுவரொட்டிகள் விழுந்து 4 பேர் படுகாயம்!!!

மும்பையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனம் மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக மும்பையின் விபி சாலை பகுதியில் உள்ள இரும்பு கம்பிகளால் செய்யப்பட்ட சுவரொட்டிகள் 4 பேர் மீது விழுந்தது. இந்த விபத்தில் காயமடைந்த 4 பேரும் அருகில் உள்ள சாஃபி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

Leave a Comment