அந்தமானில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளியாக பதிவு..!

0
313

அந்தமானில் இன்று காலை நிலநடுக்கம்  ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளியாக நிலநடுக்கம் பதிவானது. இதனால் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here