400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்த பாபா ராம் ரஹீம்

தனது பக்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ராம் ரஹீம் முதன்மை குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் என அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது. தண்டனை விவரம் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ராம் ரஹீம்சிங், தனது 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்தார் என்றும் ஒரு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்தபோது, இவர் கூறிய பதில் என்ன தெரியுமா?
“பக்தைகளை ஆண் சீடர்கள் பலாத்காரம் செய்துவிடக் கூடாது என்பதற்காக ஆண்மை நீக்கம் செய்தேன். நான் கூட ஆண்மை நீக்கம் செய்துள்ளேன்” என்றார் பாபா ராம் ரஹீம்..
என்னத்தைச் சொல்ல.

Leave a Comment