ஐ.பி.எல் தொடர் ரத்தானால் 4000 கோடி இழப்பு ஏற்படும் ! - பி.சி.சி.ஐ அறிவிப்பு

ஐ.பி.எல் தொடர் ரத்தானால் 4000 கோடி இழப்பு ஏற்படும் ! - பி.சி.சி.ஐ அறிவிப்பு

ஐ.பி.எல் தொடர் ரத்தானால் 4000 கோடி இழப்பு ஏற்படும் என்று பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமல் அறிவித்துள்ளார். 

ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் மார்ச் 29ம் தேதி தொடங்க இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்ததுள்ளது.

இந்நிலையில், ஒருவேளை ஐ.பி.எல் 2020 தொடர் ரத்தானால் 3994.64 கோடி இழப்பு ஏற்படும் என்று பி.சி.சி.ஐ பொருளாளர் அருண் துமல் அறிவித்துள்ளார். மேலும் பிராண்ட் மதிப்பு மூலம் 6.7 பில்லியன் டாலரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மூலம் 220 மில்லியன் டாலரும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Posts

சென்னையை வீழ்த்தி டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
சென்னை அணிக்கு 176 ரன்கள் நிர்ணயித்த டெல்லி..!
சீனாவின் ஹவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தீ விபத்து.!
தாமரைபாக்கம் இல்லத்தில் எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை
பாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் - முதல்வர்
லடாக்கின், லேவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.!
கருப்பு பேண்ட் அணிந்து விளையாடும் சென்னை, டெல்லி அணி வீரர்கள்..!
டெல்லியில் இன்று 4,061 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.!
அனைத்து வரம்புகளையும் கடந்து அனைத்து தரப்பினரையும் கவர்ந்த பேராளுமை எஸ்பிபி - திருமாவளவன்
முழு அரசு மரியாதையுடன் நடைபெற  முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்