மேற்கு வங்கத்தில் கரை ஒதுங்கிய 40 அடி நீளமுள்ள திமிங்கலம்!

மேற்கு வங்கத்தில் கரை ஒதுங்கிய 40 அடி நீளமுள்ள திமிங்கலம்.

By leena | Published: Jun 30, 2020 04:57 PM

மேற்கு வங்கத்தில் கரை ஒதுங்கிய 40 அடி நீளமுள்ள திமிங்கலம்.

மேற்கு வங்கத்தில், மந்தர்மணி பகுதியில் உள்ள கடற்கரையில் 40 அடி நீளமுள்ள திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது.  திமிக்களத்தை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனையடுத்து, உள்ளூர்வாசிகள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

Step2: Place in ads Display sections

unicc