, ,

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.., 3 சிறுவர்கள் மீது வழக்கு..!

By

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மூன்று சிறுவர்கள் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே 4 வயது சிறுமிக்கு மூன்று சிறுவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து ஒன்பது வயது சிறுவன் ஒருவர் மற்றும் ஏழு வயதான இரண்டு சிறுவர்கள் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விளையாடிக் கொண்டிருக்கும்போது மூன்று சிறுவர்களும் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Dinasuvadu Media @2023