32 C
Chennai
Saturday, October 23, 2021

Election Breaking:திமுகவைச் சேர்ந்த 4 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 2 மாவட்ட கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு

திமுகவைச் சேர்ந்த 4 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 2 மாவட்ட கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு.

கள்ளக்குறிச்சி மாவட்ட 13வது வார்டு கவுன்சிலராக புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு அவரைத்தொடர்ந்து  5வது வார்டு கவுன்சிலராக கோவிந்தராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தியாகதுருகம் ஒன்றிய கவுன்சிலராக செல்லம்மாள் மற்றும் நெடுஞ்செழியன் தேர்வு ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

Hot Topics

Read More