ஈராக் பாஸ்ரா நகரில் ஏற்பட்ட குண்டு வெடிப்புல் 4 பேர் உயிரிழப்பு மற்றும் 20 பேர் காயம்
செவ்வாய்கிழமை தெற்கு ஈராக்கின் பஸ்ரா நகரில் கார் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதாக கூறபடுகிறது. மருத்துவமனை ஒன்றின் அருகே அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முன் கார் வெடித்து சிதறியதாகவும், அந்த இடத்தில் இருந்து வெளிவந்த வீடியோக்கள் மற்றும் படங்கள் காட்டுகிறது.
இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். தெற்கு ஈராக்கில் நடந்த வெடிகுண்டு தாக்குதலை பாஸ்ரா கவர்னர் ஆசாத் அல் இதானி உறுதிப்படுத்தினார். மேலும் இது மோட்டார் சைக்கிள் குண்டுதான் என்று கூறினார். ஈராக் நகரின் மையத்தில் உள்ள குடியரசு மருத்துவமனை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…
Life Style : முகப்பொலிவு பெற வீட்டிலே கிரீம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக பலருக்கும் தங்கள் முகம் பொலிவாக இருக்க…
Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…