நாகை மீனவர்கள் 4 பேர் கைது

இலங்கையின் பருத்தித்துறை கடற்பகுதியில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். வேதாரண்யத்தை சேர்ந்த கபிலன்,ராமசாமி, கோவிந்தசாமி, தேவராயனை இலங்கை கடற்படை கைது செய்தது. 

Leave a Comment