கோவையில் 388 சவரன் நகை கொள்ளை…!! மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது…!!!

கோவையில் 388 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மேலும் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் நகைக்கடைக்கு கொண்டுவரப்பட்ட 388 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேலும் மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே ஏடிஜிபி முத்தரசு தலைமையில் நான்கு தனிப்படைக்க அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.