30.7 C
Chennai
Friday, May 7, 2021

அதிபர் ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சார கூட்டங்களால் 30,000 பேருக்கு கொரோனா.!

அமெரிக்காவில், வரும் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான தேர்தலில் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்.

அதற்காக அவர் 18 தேர்தல் பிரச்சாரங்களை நடத்தியுள்ளார். இவர், நடத்திய கூட்டங்களால் சுமார் 30,000 பேருக்கு கொரோனா பரவிஉள்ளதாகவும், அதில் 700 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என தகவல் வெளியகியுள்ளது.

Latest news

Related news