27 C
Chennai
Wednesday, December 2, 2020

சாத்தான்குளம் விவகாரம்.! கைதான 3 போலீசாரும் நீதிபதி முன் ஆஜர்.!

சாத்தான்குளம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர் முருகன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார்  12 நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியது.

இதைதொடர்ந்து, கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட  3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட முடிவு செய்தனர். இதனால், 3 பேரையும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள  தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு, மருத்துவ  பரிசோதனை நடத்தப்பட்டு நிலையில் தற்போது தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி முன்  ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர் முருகன் ஆகியோரை ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

நேற்று இரவு கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் ரகு கணேஷை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தெடர்ந்து ரகு கணேஷ் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

#BureviCyclone : புயலை பாதுகாப்புடன் கடந்து செல்ல முடியும் – ஆர்.பி.உதயகுமார்

அதிகாரிகளின் தன்னலமற்ற சேவையின் மூலமாக, நாம் புயலை பாதுகாப்புடன் கடந்து செல்ல முடியும். புயலின் வீரியம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில், நிவர் புயலையடுத்து அடுத்ததாக, புரவி புயல் தாளிக்க உள்ளது. இந்த புயலானது,...

அரசியலுக்கு வருவாரா ? ரஜினியை சந்தித்த தமிழருவி மணியன் விளக்கம்

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது என அவரை சந்தித்த தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன் என்று ரஜினி கூறிய...

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்வு..!

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து 36,592 க்கு விற்பனை. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,574க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக...

யார் சிறந்தவர்கள்? மீண்டும் பிக் பாஸ் வீட்டில் எழும் குழப்பம்!

யார் சிறந்தவர்கள்? என்பதை நடைபெற்ற லக்ஸரி பட்ஜுட் டாஸ்கை வைத்து போட்டியாளர்களே வரிசைப்படுத்திக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளதால், மீண்டும் பிக் பாஸ் வீட்டில் குழப்பம் எழுந்துள்ளது. இன்றுடன் 59 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில்...

Related news