ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!! 3-1 என்ற கணக்கில் அபாரம்…

ஆசியக்கோப்பை ஹாக்கி தொடர் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றுவருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி  பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தப்போட்டியில் இந்திய அணி வீரர்கள் சின்க்லேன்சன சிங்க்,ராம்தீப் சிங்க்,ஹர்மன்ப்ரீத் சிங்க்ஆகியோர் தலா ஒரு கோல் முறையே  3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.பாகிஸ்தான் தரப்பில் அலி ஷேன் ஒரு கோல் அடித்தார். இதுவரை நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. 
 

Leave a Reply

Your email address will not be published.