முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு..


Image result for பாண்டியா

 இலங்கை அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய வேகப்பந்து  வீச்சாளர் ஆனா   ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக  பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *