ஜார்க்கண்ட்டில் 2 சுறுமிகளை பலாத்காரம் செய்த கும்பல்: போலீசார் விசாரணை

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சத்தர்பூர் மாவட்டம் பலாமுவில் நேற்று 2 சிறுமிகளை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.