வேலைக்காரன் சிங்கிள் டிராக்:ஆகஸ்ட் 28-ந் தேதி வெளியீடு!!!

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடித்துள்ள படம் வேலைக்காரன் ஆகஸ்ட் 28-ந்தேதி அன்று ஒரு சிங்கிள் ட்ராக் பாடல் வெளியிடுகிறார்கள். அது ஒரு குத்துப்பாடல் என்றும் அனிருத் டுவிட் செய்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், மோகன்ராஜாவும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.
author avatar
Castro Murugan

Leave a Comment