தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிட மாற்றம்.!

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிட மாற்றம் என சென்னை ஐகோர்ட்

By balakaliyamoorthy | Published: May 22, 2020 08:27 PM

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிட மாற்றம் என சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளர் குமரப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழக முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேர் பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் தலைமை பதிவாளர் குமரப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதி இளங்கோவன் மதுரை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மகளிர் நீதிபதியாக அம்பிகா உள்பட 28 மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்து நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் சிவகங்கை, கடலூர், நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc