பீகார் வெள்ளம்: நடிகர் அமிர்கான் ரூ.25 லட்சம் நிதியுதவி

பீகார்: கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பீகார் மக்களுக்கு நடிகர் அமிர்கான் நிதியுதவி அளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவியை அளித்துள்ளார் நடிகர் அமிர்கான். 

author avatar
Castro Murugan

Leave a Comment