என்.எஸ்.சி.எல் என்பது தேசிய விதை கழக நிறுவனம் ஆகும்.

தேசிய விதை கழக நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி, சீனியர் டிரெயினி, டிப்ளமோ டிரெயினி போன்ற பணிகளில் உள்ள காலி இடங்களை  நிரப்ப தற்போது விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.258 நபர்கள் மொத்தம் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

எம்.பி.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி அக்ரி மற்றும் விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் இதர பட்டப்படிப்புகளை படித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. விண்ணப்பம் செய்பவர்கள்  5-5-2018 தேதியில் 23 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு குறைக்கபடுகிறது.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.indiaseeds.com என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 5-5-2018-ந் தேதியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here